நெல்லை மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று இரவு 7 மணி அளவில் மாவட்ட திட்டக்குழு தலைவரும் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டார். இதில் மக்கள் சார்ந்த திட்டங்களுக்கான கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.