திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத 58 வயதுடைய ஆண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கோ அபிஷேகபுரம் தாசில்தா