Tiruchirappalli East, Tiruchirappalli | Aug 28, 2025
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா இவர் இன்ஜினியராக பணிபுரிகிறார் இவர் கடந்த ஆண்டு பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா இவரை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார் இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சூர்யா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.