திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மேஸ்ட்ரோ தமிழ் கலைக்கூடத்தில் கவிஞர் தீபா எழுதிய காற்றை அசைக்கும் சிறகு மற்றும் கவிஞர் மணிகண்டனின் ஓசை தரும் மௌனம் ஆகிய இரண்டு நூல்கள் மற்றும் 4 விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.