தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று கரூர் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார் இந்த பயணம் இன்று மாலை முடிவடைந்த நிலையில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக கேள்வி எழுப்பிய போது பதில் சொல்ல மறுத்து விட்டார்