திருப்பத்தூர் நகராட்சியின் மையப்பகுதியில் அரசினர் தோட்டம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருப்பத்தூர் நகர மக்களின் பொழுது போக்குக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவிற்கு இன்று திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.