புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஷாஜகான் வயது 75 இவரது மகள் முபினா இவர் சரித்திர பதிவேடு ரவுடி ராகுல் மற்றும் அவரது தாயார் புஷ்பாவிடம் 4 வருடத்திற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார் 4 வருடங்களாக வட்டி கட்டி உள்ளார் இந்நிலையில் ராகுல் குடிபோதையில் முபீன் விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது சத்தம் கேட்டு வந்த ஷாஜகான் தட்டி கேட்டபோது ஷாஜகானை ராகுல் தாக்கியுள்ளார் இதில் ஷாஜகானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது முபினா மற்றும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .