ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்களது முகாம் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார் அதை தொடர்ந்து ஆலோசனை கூட்டமும் நடைபெ