நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகளின்; நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் கே.எம்.எஸ் 2025-2026 குறுவை பருவத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க