ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் சென்னிமலை பகுதியில் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து 67.88 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் 1.28 கோடி மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளுக்கு 52 மின்கல வாகனங்களை