செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலகோட்டையூரில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துவக்கி வைத்தார், விளையாட்டு வீரர்களுடன் இறகுபந்து விளையாடினார்,