கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ரிங்டோன் சாலையில் உள்ள பாஜாகவும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஓசூர் பகுதி கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.. பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் முன்னிலையில் 200க்கும் அதிகமான தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்