செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இயக்குனர் (நகராட்சி நிர்வாகம்) மதுசூதன ரெட்டி, மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்,இதில் நகர் மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இலட்சுமி, நகராட்சி ஆணையாளர் ஆண்டவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்,