நடுக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் இவரது மனைவி அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுந்தரபாண்டியன் மது அருந்திவிட்டு அரிவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் எடுத்துச் சென்றுள்ளார் இது குறித்து வள்ளி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு சுந்தரபாண்டியனை இன்று மாலை 5 மணி அளவில் கைது செய்தனர்