விருதுநகரில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டிய நிலையில் பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. நகரில் எம்ஜிஆர் சிலை டிடிகே ரோடு பழைய பேருந்து நிலையம் வடக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேர மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி உள்ளது.