விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் எலைட் அசோசியேஷன் சார்பில் 45 ஆவது ஆண்டாக புலி மேல் வில் அம்புடன் அமர்ந்திருக்கும் கணபதியை போன்று வடிவமைக்கப்பட்டு மணிகண்ட கணபதியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதேபோல திருப்பாற்கடலில் கணபதி அமுதக் கடைவதை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது காண்போரை