தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகுருநாதபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பெனிஸ் குமார் தென்காசி காவல் நிலையம் அய்யாபுரத்தில் கடந்த மாதம் செந்தில் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்போரின் மகன் திருமலை குமார் @கட்டை ஆகிய இரண்டு நபர்கள் குண்டம் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்