நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருமருகல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”; திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.09.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் உள்ள