காமயக்கவுண்டன்பட்டி சங்கிலிகர டு கல்குவாரி பிரச்சனையில் பேச் சு வார்த்தைக்கு அழைத்து சென்ற சசி என்பவரை கத்தியால் குத்திய தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவ ரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் GHக்கு அழைத்துச் சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்திமறியலில்ஈடுபட்டதால் பரபரப்பு -போலீசார் குவிப்பு .