வத்தலக்குண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காட்டாஸ்பத்திரி எதிரே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வினோத்குமார், விக்னேஸ்வரன், நசீர், கமலேஸ்வரன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 400 லாட்டரி சீட்டுகள், 5 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல்