மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது i