திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்கு நாளை குடியரசுத் தலைவர் வருகை தர உள்ளதை ஒட்டி கோவிலின் உள்ளே இருக்கும் வயதானவர்கள் யாசகம் கேட்பவர்கள் ஆதரவற்றவர்களை பாதுகாப்பு கருதி காப்பகங்களில் சேர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்