விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் N. கோடீஸ்வரன், V. ரகுபதி ஆகியோர்களது தலைமையில் 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்