Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்த ரயில்வே இணை அமைச்சரிடம் மக்கள் சார்பாக மனு

Pappireddipatti, Dharmapuri | Aug 25, 2025
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்களை நிறுத்த செய்யக்கோரி பொம்மிடி ரயில் பயணிகள் சார்பாக . ரயில்வே இணை அமைச்சர் போபன்னா அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள் இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் , ரயில் பயணிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us