உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியின் போது மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்கள் பள்ளியில் புகுந்து அரசு பள்ளியின் மாணவர்களை உருட்டு கட்டியால் தாக்கியதில் ஆறு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.