விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த நைஜீரியா நாட்டினை சார்ந்த இளைஞரிடம் விசாரனை செய்தனர். அப்போது நைஜீரியா நாட்டினை சார்ந்த இளைஞர் ஒசாகி இலோகிஜி ஜான் மூன்று வருடம் விசா காலம் முடிந்து ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தது தெரியந்தது. இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆரோவில் போலீசார் விசா காலம் முடிந்து த