தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மூன்றாவது தெரு உடையார் சங்கம் அருகே உள்ள மின்சார பெட்டி திறந்தும் உயர் மின்னழுத்த வயர்கள் சாலையில் படர்ந்தும் கிடைக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இதன் பெயரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சராகியோர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை