விடுதலைப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு நாளை ஒட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைத் பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்