சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்திட நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியரை கண்டித்தும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி குழு அமைத்து தேர் திருவிழா நடத்திட வேண்டும் என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.