கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி அனிதா 22 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது மணிகண்டன் வெளிநாட்டில் உள்ளார் அனிதா சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார் நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார் மருத்துவர்கள் சோதித்துப் பார்த்ததில் 20 மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி இரும்பாலை போலீசார் விசாரணை