வாணியம்பாடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சி.எல். சாலையில் செயல்பட்டு வரும் மகாராஜா துணிக்கடை உரிமையாளர் அபுல் ஹாசன் மற்றும் நேதாஜி நகர் பகுதியில் சேர்ந்த அகில் அகமது ஆகிய இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நகர காவல்துறையினர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.