Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கடலூர் சிப்காட்டில் தொழிற்சாலை விபத்தில், இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Cuddalore, Cuddalore | Sep 6, 2025
கடலூர் சிப்காட் தொழிற்சாலை விபத்து; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட். கடலூர் சிப்காட் பகுதியில் நேற்று பூச்சி மருந்து தொழிற்சாலையில் கேஸ் கட் வெடித்து விபத்து ஏற்பட்டது . இதில் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 93 பேர் இதில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us