திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில் "குரு சித்திரம் 2K25" என்ற தலைப்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்களின் சேவையை போற்றும் வகையில் மாணவர்கள் தங்களது உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்தி வரைந்தனர். 1000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து மாணவிகள் வரைந்து காட்சிப்படுத்தினர்.