வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்பவர் தள்ளுவண்டி வியாபாரத்திற்காக செல்வி என்ற பெண்ணிடம் 20 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார் 3 ஆயிரம் ரூபாய் 7 மாதமாக வட்டி கட்டியுள்ளார். நிலையில் செல்வியின் மகன் விக்னேஷ் கற்பகத்திடம் வட்டி பணம் கேட்டு அவர் வியாபாரம் இல்லாமல் இருக்கிறது பின்னர் தருகிறேன் என்று கூறியதால் அவருடையகடையை அடித்து உடைத்துள்ளார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை