தேனி மேற்கு மாவட்ட தமமுக மாவட்டச் செயலாளர் தில்பிரசாத் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாரின் 68 ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஏராளமான வாகனங்களில் குருபூஜையில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றனர்