ஈரோடு மாவட்டம் கோபி கெட்டிசெவியூர் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன் இவர் லாரி ஓட்டுவதாக இருந்து வருகிறார் இவருக்கும் சுசீலா என்பவருக்கும் திருமணம் ஆகி பதினாறு வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது மனைவி கணவரை புரிந்து குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வருகிறார் இந்த நிலையில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மகள் ருக்குமண