தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் புதூர் கேசவபுரம் இரவிய தருமபுரம் கண்ணு புலி மெட்டுஇரட்டை குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு துவக்க விழா நடைபெற்றது புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் கலந்துகொண்டு மின்விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் ஏராளமான திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்