*தலைஞாயிறு பேரூராட்சி அருகே உள்ள சிவன் கோயிலுக்கு சொந்தமான குளத்தை தூர் வாரி ஆகாயத்தாமரையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா ஆய்மூர்பெருமழை அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை அழகிய நாதசுவாமி திருக்கோயில் அருகே உள்ள சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளமானது கோவிலுக்கு பயன்படும் வக