கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரப் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர் இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் அவர்கள் உடல் வெள்ளகோவில் கொண்டுவரப்பட்ட நிலையில் அமைச்சர் சாமிநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்