குன்னம் தாலுகா வெண்மணி துணைமின் நிலையத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என குன்னம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்,