பெரம்பலூர் மாவட்டம் ஏ பந்தட்டி தாலுகா வி களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த விஐபி விநாயகர் போலீஸ் பாதுகாப்பு நடந்தது. ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தின் முடிவில் விநாயகர் சிலை திருச்சி காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.