தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி சட்டம் 1981ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், அனைத்தும், 05.09.2025 வெள்ளிக் கிழமை நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆட்சியர் தகவல்