சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அந்த வகையில் இன்று மதியம் 2 மணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.