போராட்ட களத்திலே சமைத்து சாப்பிட்டு 23வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 23 வது நாளாக போரட்டம். பந்தலிலே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர். 23 வது நாள் காத்திருப்பு போராட்டத்தில்