Download Now Banner

This browser does not support the video element.

ஒட்டன்சத்திரம்: திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா

Oddanchatram, Dindigul | Aug 31, 2025
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2012 முதல் 2015 வரை கணினி அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் கலை பாடங்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் 10 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்து தங்களது வாழ்க்கை குறித்தும், தங்களது அனுபவங்களை குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us