திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டிக்கு தினந்தோறும் காலை 9 மணிக்கு வரக்கூடிய அரசு பேருந்து கடந்த சில நாட்களாக 9 மணிக்கு மேல் காலதாமதமாக வருகிறது. இதனால் சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் கொசவபட்டி தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு கல்வி பயில்வதற்கு செல்லும் மாணவ மாணவிகள் தாமதமாக பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.