பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு நடந்த தந்தை ஹான்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,