ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் அஸ்வின் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் இருவரின் குற்ற செயலையும் கட்டுப்படுத்தும் விதமாக இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்