மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட நபர் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மா பாளையத்தை சேர்ந்த சரத்குமாரே அல்ல அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்று பெரம்பலூர் மாவட்ட தவெகா மாவட்ட செயலாளர் சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்