Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: கோவில்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

Annur, Coimbatore | Sep 13, 2025
கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீரனத்தம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us